Skip to main content
"தாயம்"  என்றொரு விளையாட்டு அது நமக்கு கற்று கொடுத்தது பல நூறு

பழந்தமிழர்களின் வாழ்வில் இடம் பிடித்த திண்ணை விளையாட்டுகளில் மிக சிறப்பானது தாயம் எனப்படும் 7 * 7 கட்டம் விளையாட்டு.  இருபதயிரம், முப்பதாயிரம் என செலவழித்து குழந்தைகளுக்கு வருடக்கணக்கில் சொல்லித்தரப்படும் அபாகஸ் குழந்தைகளுக்கு  கற்று தருவது mathematical skills , Memory power, Concentration மட்டுமே.

நம் தமிழன் பலநூறு ஆண்டுகளாக விளையாடிவந்த தாயம், mathematical skills , Memory power, Concentration மட்டுமல்லாது , Dynamic thinking , Co ordination , Observation Skills ,Planning Skills , Tactical  Skills , risk  taking ability என அனைத்து intrapersonal Skills யும் விளையாட்டாய் சொல்லிக்கொடுத்தது.

இதில் முக்கியமான விஷயம் இது குழு விளையாட்டு , குடும்பத்தில் உள்ள அப்பா , அம்மா, அண்ணன், தங்கை என அனைவரும் ஒன்றாக அமர்ந்து , முகத்தில் புன்னகையுடன் , விளையாடிய விளையாட்டு இந்த அத்தனை Skills யும் அந்த குழந்தைகளுக்கே  தெரியாமல் அதற்கு கற்றுக்கொடுக்கிறது. இதை கையில் வைத்து கொண்டு, கிரேக்க நாட்டிலும், ஜப்பானிலும் உருவான ஒன்றை பல்லாயிரம் ரூபாய் செலவழித்து கற்று கொடுப்பது பகட்டா , இல்லை பலவீனமா ???

அய்யய்யோ , பிக் பாஸ் ஓவியாக்கு என்ன ஆச்சு என கவலைப்படும் என்


சமூகமே,  உன் மகனும் , மகளும் தனித்து விடப்பட்டு  Blue whale விளையாண்டு கழுத்தறுத்து கொண்டு சாக விடலாமா ????

நம் தமிழின் பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்போம் , அதன் அருமைகளை உலகறிய செய்வோம்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் , சிறப்பாக செய்யப்பட்டு இப்பொழுது நம் வீட்டிற்க்கே டெலிவரி செய்யப்படுகிறது.

Visit:
www.nattumarunthukadai.com

Comments

Popular posts from this blog

Benefits of Tamil Traditional Walker over Modern Plastic walkers

Tamil Traditional Games Competition to Modern Kids

கரு மஞ்சள் /  Black Turmeric பூஜை அறை, பணப்பெட்டி போன்றவற்றில் வைக்க தனவரவை பன்மடங்கு பெருக்கும் என நம்பிக்கை. கரு மஞ்சள் வீட்டில் இருக்க திருஷ்டி போக்கி நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு. 🙌 🙌 மிக அதிக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க நமது வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 🌱 இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உண்டு. 🛒 தேவைக்கு-  Buy Karu Manjal Online Click Here கரு மஞ்சள் பற்றி யூ டூப் வீடியோ பதிவை காண:-  https://www.youtube.com/watch?v=enAeuliAGkU