Skip to main content

Posts

Showing posts from September, 2017
ஆடுபுலி ஆட்டம்  available Now @ www.nattumarunthukadai.com  ஆட்டை பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்திவந்த உலக சமுதாயத்திற்கு முன் ஆட்டைக் கொண்டு ஆட்டமும் ஆடிக்காட்டியது  நாம் தான். அவை நமக்கு சொல்லி கொடுத்ததும் பல !!!  திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை அளவுள்ள வீடுகளில் குடிபுகுந்து விட்டு, இப்போது குழந்தைகளின் கைகளில் மொபைல் போன்-ஐ கொடுத்துவிட்டு நாம் தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுவதினால் வரும் விபரீதங்களும் பல !!!! ஆடு புலி ஆட்டம் : கூர்மையான சிந்தனையும், நன்கு யோசிக்கும் திறனுமே வெற்றியின் அடையாளம் சாதுர்யமும் சமயோசிதமும் கொண்டு விளையாடப்படுவதால் வயது ஒரு தடையில்லை. தமிழகம் மட்டுமின்றி அவரவர் மொழியில் ஆட்டுக்கும் புலிக்கும் பெயர்வைத்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளையாடியுள்ளனர்.  வங்கத்தில் பாக் பண்டி.  பஞ்சாப்பில் ஷிர் பகர்.  நேப்பலில் பாக் சால்.  மலேசியாவில் மெயின் தபல் எம்பத்.  தமிழக ஆடுபுலி வடிவத்தில் பதினைந்து  ஆடுகளும் முன...