Grandmas and Grandpas enjoying their favorite games Promo
பாரம்பரிய விளையாட்டு நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய நவீன தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினோம், குழந்தைகள் அந்த விளையாட்டுக்களை தெரிந்து கொள்ளவும், விளையாடவும் காட்டிய ஆர்வம் மிக அருமை!!! பின் குறிப்பு :- 1.ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தையும் மொபைல் எடுத்து விளையாடவில்லை!!! 2. அறிவை வளர்க்கும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் தான், நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க தவறிவிட்டோமோ என்ற வருத்தம் பெற்றோர்களுக்கு!!!