Skip to main content

பாரம்பரிய விளையாட்டு


நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய நவீன தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினோம், குழந்தைகள் அந்த விளையாட்டுக்களை தெரிந்து கொள்ளவும், விளையாடவும் காட்டிய ஆர்வம் மிக அருமை!!!




பின் குறிப்பு :- 1.ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தையும் மொபைல் எடுத்து விளையாடவில்லை!!! 

2. அறிவை வளர்க்கும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் தான், நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க தவறிவிட்டோமோ என்ற வருத்தம் பெற்றோர்களுக்கு!!!

Comments

Popular posts from this blog

Benefits of Tamil Traditional Walker over Modern Plastic walkers

Tamil Traditional Games Competition to Modern Kids

கரு மஞ்சள் /  Black Turmeric பூஜை அறை, பணப்பெட்டி போன்றவற்றில் வைக்க தனவரவை பன்மடங்கு பெருக்கும் என நம்பிக்கை. கரு மஞ்சள் வீட்டில் இருக்க திருஷ்டி போக்கி நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு. 🙌 🙌 மிக அதிக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க நமது வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 🌱 இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உண்டு. 🛒 தேவைக்கு-  Buy Karu Manjal Online Click Here கரு மஞ்சள் பற்றி யூ டூப் வீடியோ பதிவை காண:-  https://www.youtube.com/watch?v=enAeuliAGkU