ஆகாச கருட கிழங்கு
ஆகாசத்தில் இருந்து துஷ்ட நாகத்தை பார்த்து தாக்கி அழிக்கும் கருடன் போல
வீட்டின் தீய சக்திகளை தாக்கி அழிப்பது ஆகாச கருட கிழங்கு✨.
சமயத்தில் பெரிய நாகம்🐍🐍🐍 தீண்டி உயிரிழக்கும் கருடன் போல தீய சக்தி மிக வலிமையாய் இருந்தால் அதனை தாங்கி கருட கிழங்கு இறக்குமென்பதும் ஐதீகம்.
இந்தியாவின் எந்த மூலைக்கும் கருடன் பறந்து வீடு வந்து சேர சொடுக்கவும்.🦅🦅🦅

Comments
Post a Comment